Header Ads Widget

How to Make (Singe Page Blogger Website) In Tamil

 


How to Make (Singe Page Blogger Website) In Tamil


Singe Page Blogger Website Making In Tamil


பிளாக்கர் இணையத்தளத்தில் எப்படி ஒருபகுதி இணையத்தளம் அதாவது  (Singe Page Website) உருவாக்குவது மற்றும் அதில் எப்படி கூகிள் விளம்பர ஒப்புதல் வாங்குவது என்பது பற்றிய தகவலை இன்று பார்ப்போம்.

அதாவது இந்த சிங்கள் பேஜ் இணையதளம் என்பது ஒருமுறை நாம் உருவாக்கினால் போதும், அதில் அதிகமாக வேலை இருக்காது, அனால் அதிகமாக வருமானம் இருக்கும்.

இருப்பினும் இதற்ககாக முதலில் நாம் ஒருசில வழிகளை பின்பற்றுதல் அவசியம்.

What Is Singe Page Blogger Website

அதாவது இந்த வரிசையில் பலவிதமான ஒருபகுதி இணையத்தளம் அதாவது  (Singe Page Website) உருவாக்கமுடியும்.

  • HTML Editor
  • image reducer
  • background eraser
  • love calculator

இதுபோன்று ஆயிரம் உள்ளது பட்டியலில், இவைகை அனைத்துமே நல்ல வருமானம் தரக்கூடியவை ஆகும்.

உதாரணத்திற்க்காக நான் உருவாக்கிய ஒரு இணையதளத்தை பாருங்கள், அதற்க்கான விளம்பர ஒப்புதல் கூட பெற்றுவிட்டேன்.

''SEE MY SINGLE PAGE LOVE CALCULATE WEBSITE''

இந்த இணையத்தமானது தனியாக உருவாக்கி கூகிள் விளம்பர ஒப்புதல் (ADSENSE APPROVAL) வாங்கியது அல்ல!

எனது technologymixed.com என்ற இணையத்தளத்தி இணைப்பு தலமாக உருவாக்கப்பட்டது, அதாவது (SUB DOMAIN).


புரியும் மாரு சொல்லவேண்டுமென்றால் இதை பாருங்கள் (lovecalculate.technologymixed.com) இப்படி தான் இருக்கும்.இதற்க்கு நாம் தனியாக (ADSENSEஒப்போதல் வாங்கவேண்டாம், அதாவது நாம் ஒருமுறை வாங்கியிருந்தால் போதும்.


மறுமுறை அந்த டொமைனில் உருவாக்கப்படும் (SUB DOMAIN)களுக்கு தானாக விளம்பர ஒப்புதல் கிடைக்கும்.


பின்னர் நாம் உருவாக்கும் அணைத்து  (SUB DOMAIN) களுக்கும் பழைய (ADSENSE CODE)யை பயன்படுத்தி விளம்பரங்களை காண்பிக்கமுடியும்.


இந்த முறைகளில் நாம் அதிக வருமானம் ஈட்டமுடியும், ஆனால் கூகிள் (ADSENSE) வரைமுறைகளை பின்பற்றுதல் அவசியமாகும்.

Post a Comment

0 Comments